பிளாக்கன் எழுதியவை | மே 28, 2009

சும்மா வந்து பார்த்துட்டுப் போங்க! -பிளாக்’கன்’ பகிரங்க அறிவிப்பு

என்னப் பத்தி சொல்லனும்னா ஒரு நாள் போதாது. ஆனா, ஒரு சில வரியிலே சொல்லுதே கேளுங்க…

நானும் இம்புட்டு நாளா சும்மா தான் பிளாக்க படிச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா நாம்மாளுங்க இருக்காங்க பாருங்க , ரெம்ப ஓவரா சீனப்போட ஆரம்பிச்சிட்டாங்க. இலவச பிளாக் தான எப்படி வேணும்மின்னாலும் எழுதலாம், கேக்கிறத்துக்கு யாருமில்ல எங்கிற நினைப்புத்தாங்க. என்ன  தோன்னுதே அத அப்படியே எழுதிப்புடுறானுங்க.

அவனுங்க எழுதறது யாரு மனச பாதிச்சாலும் கவலப்படுறதில்ல பாருங்க. யாரையும் திட்டணுமின்னாலும் மானங்கெட்டத் தனமா மீனிங்கில்லாம திட்டுறானுங்க.

கொஞ்ச பேரு ஒரு குரூப்பா வேலைக்கு போகாம ரூம் போட்டு யோசிச்சு யோசிச்சே நாசமா போறணுங்க. நான் ஒருத்தன் இருக்கேன்குறாதே அவனுங்களுக்கு தெரியாது பார்த்திங்களா, அதுதான் இம்புட்டு நாளா ஆட்டம் போட்டானுங்க ,

அவனுங்க ஆட்டத்த கொஞ்சம் குறைக்கணுமில்லா அதான் களத்தில இறங்கிட்டா இந்த பிளாக்’கன்’.

இனி ஆட்டம் போடுங்கடா பார்க்கலாம் யாருக்கு தில்லுனு.

நல்லா எழுதுங்க, மீனிங்கா எழுதுங்க நான் பொத்திக்கிட்டு போறேன்.

ஓவரா சீனப்போட்டா டாப்-பில பார்த்திங்கில்ல (header) அம்புட்டுத்தான். டிக்ஸுனரிய எடுத்து புரட்டிப் பாருங்க, பிளாக்’கன்’ -ன்ன “பிளாக் உலகை சீர்திருத்த வந்த தீவிரவாதின்னு இருக்கும்”.

நெஞ்ச நக்குற மாதிரி எழுதினா நாயா வால சுருட்டிட்டு போயுடுவான் இந்த பிளாக்’கன்’.

கேவலமா கேனத்தனமா எழுதினா அம்புட்டுத்தான் பிளாக்’கன்’ களத்தில குதிச்சுடுவான்.

இது முதல் நாலுங்கிறதால நாலு வரியோட முடிச்சிக்கிடுறேன். நாளையில இருந்து நடுத்தெருவுல சந்திப்போம்.


Responses

 1. ஹலோ பிளாக்கன்,

  ஸ்டார்டிங் எல்லாம் நல்லாதான் இருக்கு, ஃபினிஷிங் எப்படி இருக்குன்னு பார்ப்போம்!

 2. பிளாக் “கன்”,

  வருக வலையுலகத்துக்கு! ஆரம்பம் அற்புதம். சில பிழைகள். தொடர்ந்து எழுதினா சரியாகிவிடும். (நான் பதிவுலகில் இருக்கும் நல்லவர்களில் ஒருவன்.)

  ஸ்ரீ….

 3. குளோபன் சாரே,
  ஸ்ரீ சாரே,

  ஃபர்ஸ்டு வந்ததுக்கும், செகண்டு வந்ததுக்கு தேங்க்ஸ்…

  இரண்டு பேருக்கும் ஒண்ணு சொல்லிக்கிறேன்…

  நானும் ரவுடிதான்…!

 4. ஐயா, நானும் ஒரு வருஷமா ப்ளாக் எழுதிக்கிட்டிருக்கேன். உங்க டாப் ஃபிப்டீன்ல என் பேரு வராம கொஞ்சம் எறக்கம்… அய்யய்யோ வேணாம் வேணாம்… கொஞ்சம் கருணை காட்டுங்க…. ப்ளீஸ்

 5. 🙂

 6. vijaygopalswami சாரே,
  Juergen சாரே,

  என்னோட தளத்துக்கு வந்ததுக்கு கொஞ்சம் போல தேங்க்ஸ்…

  இரண்டு பேருக்கும் ஒண்ணு சொல்லிக்கிறேன்…

  நானும் சிங்கம் தான்…!

 7. naanum thaanka..(rowdy)

 8. உருப்புடாதது_அணிமா சாரே,

  வந்ததுக்கு கொஞ்சம் போல தேங்க்ஸ்…

  நாங்களும் உருப்புடாத ஐடியா கொடுப்பமில்ல…

 9. semma mokkai. Welcome to Tamil Blog Community.

 10. itsmeena சாரு…

  வந்ததுக்கு நன்றிí

  இன்னும் ஆரம்பிக்க இல்லல்ல… ஆரம்பிச்சதும் பாருங்க……… அம்புட்டுத்தே….

 11. இப்படி எல்லாம் கூட எழுத முடியும்.சும்மா போகவில்லை. நன்றாக இருக்கு

 12. கலக்குங்க…

 13. //பிளாக்’கன்’ -ன்ன “பிளாக் உலகை சீர்திருத்த வந்த தீவிரவாதின்னு இருக்கும்”.//

  வாங்க வாங்க… எப்படினு பார்க்கலாம்

 14. எகொபி இது? :))

 15. s u p e r

  //கொஞ்ச பேரு ஒரு குரூப்பா வேலைக்கு போகாம ரூம் போட்டு யோசிச்சு யோசிச்சே நாசமா போறணுங்க. நான் ஒருத்தன் இருக்கேன்குறாதே அவனுங்களுக்கு தெரியாது பார்த்திங்களா, அதுதான் இம்புட்டு நாளா ஆட்டம் போட்டானுங்க ,

 16. பிளாக்கன் அண்ணாச்சி … http://www.sakkarai.com/2009/05/blog-post_30.html இந்தமாதிரி சுய பிதற்றல் ஆட்களையும் கொஞ்சம் கவனியுங்களேன். பட்டாம்பூச்சி விருது அப்படிங்குராயிங்க …. கரப்பான் பூச்சி விருது அப்படியிராயிங்க …. தொடர் பதிவு போட்டு கொல்லுராயிங்க…. பின்னூட்டத்துல தனக்கு தானே சொறிஞ்சு விட்டுக்கிராயிங்க… படிக்க முடியல… ப்ளீஸ் கொஞ்சம் கவனிச்சு விடுங்க..

 17. 🙂

 18. Super!

 19. வாங்க எழுதுங்க வாசிக்கிறோம். ஆன சவுண்ட்

  கொஞ்சம் ஜாஸ்தியாயிருக்கே!

  வலையில நாங்க பதிவர்

  களத்தில நாங்களும் “மண்டை” என்றோமல்ல!

 20. romba comedy panurenga

  • archana மேடம்,

   உங்கள் வருகைக்கு நன்றி………
   பிளாக்கன் ரொம்ப சீரியஸா எழுதிறான். உங்களுக்கு காமெடியா இருக்குதா….

  • archana மேடம்……..

   உங்களுக்கு காமெடியாக தெரிகிறது…. அது உங்களின் பார்வை, ஒரே காட்சி ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேறு விதமான தாக்கங்களைத்தான் ஏற்படுத்தும்…. அது போல் தான். ஆனால் பிளாக்கனின் டெரர் லிஸ்டில் மாட்டி விடாதீர்கள்………..
   நன்றி

 21. yas really good sir thanks for invite me

  • sakkiah சாரே..
   உங்கள் வருகைக்கு நன்றி……

 22. sorry sir ennal tamil il type siya mudiyavillali mikavum nantri…………….. sakkiah

  • sakkiah சாரே…………..
   உங்கள் வருக்கைக்கும், கருத்துக்கும் நன்றி…….


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: