என்னைப் பற்றிய பார்வை.!

மிழ் மண்ணிலே பிறந்து, தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் பற்றுக்கொண்டு வாழும் ‘மனிதம்’ கொண்ட தமிழன் நான். இந்த சமுதாயத்தில் நடக்கும் அவலங்களை பார்க்கும் போது, கேட்கும் போது, படிக்கும் போது என்னுள் தோன்றும் ஆதங்கத்தை, எண்ணத்தை, கருத்தை வெளிப்படுத்தும் களமாகவெ இந்தக் தளத்தை நான் கருதுகிறேன்.

தமிழ் அகராதியை புரட்டிப் பார்த்தால்,”தன்னை சுற்றி நடைபெறும் அநியாயங்களைக் கண்டு பொங்கி எழும் ‘மனிதம்’ கொண்ட சராசரி மனிதன்” என்று இருக்கும். இது தான் பிளாக்கனுக்கான அர்த்தம். வாழ்வது எந்த நிலையில் இருந்தாலும் லட்சியத்தோடு, சில கொள்கைகளை கடைப்பிடித்து வாழும் சிலருள் நானும் ஒருவன்.

மறுவினைகள்

  1. அப்பா சாமி, என்னை விட்டிருப்பா.

  2. பிளாக் உலகை சீர்திருத்த வந்த தீவிரவாதியே காதல் திரைப்படங்களினல் ஓடும் ஆண் பெண் இளைஞர்களுக்கு தங்கள் அறிவரை என்ன- தங்களால் இவர்களை சீர்திருத்த முடியமா-

    • நண்பர் சிராஜ்…… நன்றி….

      திரைப்படங்களினால் காதலித்து ஓடிப்போகும் இளம் பெண்கள் / வாலிபர்கள் பற்றிய எண்ணம், உங்களுன் கருத்துக்காக, இன்று இடுக்கையாக கொடுத்துள்ளேன் என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன்.

      ரீலைக் கண்டு ரியலில் காதலிக்கலாமா..!?

  3. அஸ்ஸலாம் அலைக்கும் பிளாக்கன் – தங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!

    பிளாகன் சமுதாயத்தை சீர்படுத்த ஆசைப்படுபவன் என்பதை என்னுடைய கேள்விக்கு அளித்த பதிலை வைத்தே தீர்மானிக்கிறேன்! தாங்கள் பதில் அளித்தமைக்கு நன்றி!

    சிராஜ்
    (என்னுடைய வளைப்புக்கள் இதோ!)
    http://amazingmuslims.wordpress.com/ (ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு)

    http://islamicparadise.wordpress.com/ (தமிழர்களுக்கு)


பின்னூட்டமொன்றை இடுக