பிளாக்கன் எழுதியவை | ஜூன் 15, 2009

பின்னூட்ட பா(ப்ப்)புக்கு….. முன்னூட்ட பதிவு! (சுகர் +பாபு =சாம்பல்) -டெரர் பதிவு!

பதிவர்களுக்கு பிளாக்கன்  வணக்கம் சொல்லிக்கின்னு ஆரம்பிக்கிறான். இன்னைக்கு என்னன்னா யாரோ ஒருத்தரு பேரு ஊரு இல்லாதவரு (நம்ப பிளாக் உலகை பொறுத்த வரைக்கும் பிளாக் எழுதுவது தேன் பதிவர்களுடைய வீடு) பிளாக்கனுக்கு ஒரு கமெண்ட்டு போட்டிருக்காரு…

யின்ன கமெண்டின்னா சக்கரை பன்னினது சரிதாய்யா…. நீயு எதுக்கு சக்கரைய சாம்பலாக்குறே -ன்னு போட்டிருக்காரு..சரி ஓகே இத போட்டவரு தைரியசாலின அவரு பிளாக்கோட நேமப்போடலாமில்லா… போடலய்யா

சக்கரைக்கு வக்காலத்து வாங்கிய அந்த உத்தம புருஷனோட பேரு  டெரர்…… பதிவை தேடும் – டெரர்…… பின்னுட்ட பாபு (mohan007@gmail.com) ங்கிறத மட்டும்தேன் குடுத்திருக்காரு.  தோஸ்துகளே அவரோட பின்னூட்டத்த படிக்கனுமின்னா  (https://bloggun.wordpress.com/2009/06/10/sakarai/)லிங்கில போயி படிச்சுக்கேங்க…………

சரி அவரோட பதிவு ஒரு ஆர்ட்டிக்கிள் மாதிரி ரொம்ப பெரிசா இந்தீச்சி. எம்புட்டு பெரிசா இருந்தாலும் பிளாக்கன் -கிட்ட வேகாதுல்லா… அவருக்கு பதிலுதேன் இந்த பதிவே……..

டெரர்…… பின்னுட்ட பாபுபுபு………….. வணக்கமுங்கே………

ஏப்பா சக்கரை படிகலியின்னாலும் இக்கரையில உள்ள அம்புட்டுப்பேரும் படிச்சிருக்கானுங்க.. அதுக்குமேல நீயு கூட படிச்சிருக்கே அதனால நியூசு கண்டிப்பா கிடச்சிருக்கும்.. சக்கரையும் படிச்சி இப்பே அக்கரையில எங்கையாவது ஒதிங்கியிருப்பாருப்பா…

அவரு ஜாலி டைப்பா இருக்கட்டும், இல்ல மூடி டைப்பா இருக்கட்டும், இல்ல ஓப்பன் டைப்ப இருக்கட்டும் இல்ல ஓட்ட டப்பாவா இருக்கட்டும் அதப்பத்தி பிளாக்கனுக்கு டோண்ட் ஒரி…..ஒகேவா.   தவறான பதிவ போட்ட, பிளாக் உலகை பாதிக்கிற மாதிரி இருந்தீச்சின்னா பிளாக்கன் டெரர்….. ஆகி ஃபயரா எரியத்தேன் செய்வான்.

பின்னூட்ட பாபுபு.. பிளாக் எழுதுவது எப்படின்னு மட்டும் தெரிஞ்சுக்கிட்டு நானும் பிளாக் எழுதுறேன்னு கத்திக்கின்னு அழைஞ்ச போதாது. அந்த பிளாக்க எப்படி பராமரிக்கனும், அதில உள்ள தகவல்கள எப்படி பாதுகாப்பா வைக்கனுமின்னு தெரியனுமப்பா…

அய்யா ராசா அவர் மின்னஞச்ல் அனுப்பினாரா, இல்லையா-ங்கிறது மேட்டர் கிடையாது.  தம்பட்டம் அடிச்சாரு பார்த்தியா அதுதேன் தப்பு .ஒரு சில வீடு பத்திக்கிட்டு எரியும் போது தண்ணிய ஊத்து தப்பில்ல, அந்த ஊருக்கே பவரக் கொடுக்குற  EB பத்திக்கிட்டு எரியும் போது பதட்டத்தில தண்ணியக்கோரி ஊத்திடாதப்பா. அப்புறம் நீயும் பத்திக்கிட்டு எரிஞ்சிடுவே. அதனால முதல்ல ஃபயர் சர்விஸூக்கு போனப் போடு அவங்க தேன் காப்பத்த முடியும்.

உன்னோட ஒரு பிளாக் போயிடிச்சின்னு அழுவிறியே. இத்தனை வருஷமா அத வாழவச்ச அவங்க திரட்டி கோளாறு வந்ததுக்கு அவங்க எப்படி நொந்திருப்பாங்க…

ஏய்யா உனக்கு ஓட்டுப்போடுறது தானய்யா வேலையே…. படிச்சு புரிஞ்சு போடுய்யா…… உனக்கு தகவல் சொன்ன ஒரு காரணட்த்துக்காக சக்கரைக்கு சார்பா  பிளாக்கனுக்கு கமெண்ட் போடுறே. அப்படீன ஓசியல உன்னோட பதிவுகள போட உதவின திரட்டி படித்திருச்சே.. அதுக்கு நீயு எம்புட்டு உதவனும்.

ஏய்யா ராசா திரட்டிகளுக்கு நம்மால முடிஞ்ச உதவிய செய்யலயின்னாலும், தொந்தரவு செய்யாமலிருக்கனும். அவங்க இருந்தாத்தேன் நாம பதிவர்களா இருக்கமுடிய்ம்.  அதனால திரட்டிகளும் முக்கியம் தானய்யா…

ஏப்பா அவரு நல்லவரா இருக்கட்டும், ஆனால் அவரோட அந்த பதிவு தப்பைய்யா……. சரி இதுவரைக்கும் டீசண்டா எல்லாத்துக்கும் பதில் சொன்னான் பிளாக்கன் .. அடுத்து உன்னோட பதிலுக்கு பதில் சொல்றேன் கேளு………

உன்னோட கம்பியூட்டர் குப்பின்னு படுத்ததுக்கு பிளாக்கன்  குப்பற படித்து குவாட்டர் அடிக்கவா முடியும். அத நீயு தேன் சரிசய்யனும்.

ஏய்யா காசு வாங்கித்தேன் உன்னமாதிரி ஆளுங்களயெல்லாம் திருத்தனுமின்னு கிடையது.

என்னத்த படிச்சிக் கிளிச்சிருப்பே….. அதுதேன் தெரியுதில்லாப்பா…….. லட்சனத்த………. ஹி ஹி…… காமெடி பன்னாதப்பா…..

ரிப்பீட்டு அடிக்கிறது மேட்டர் கிடையது.. ஃபாலோவ் பன்னனும்.  (அடுத்தவங்களப் பத்தி எந்த ஒரு விசயத்த பதிவு பன்னனுமின்னாலும். ஒண்ணுக்கு நாலு தடவ மண்டையில போட்டு அலசி. சரி ஒண்ணோட மண்டையில சரக்கு கம்மினு வச்சிக்குவோம். நாலு பேருகிட்ட கேட்டு. அவங்க சரிய்ய நல்லது தான் பன்னுன்னு சொன்ன பன்னலாம். அத விட்டுப்பூட்டு. நாம தேன்னு மண்டக்கரத்தோட எழுதக்கூடாது. )

பிளாக்கன் போலிஸு கிடையது. ஆவன் யாரு ங்கிறா பக்கத்தப்போயி படிப்பா. இல்லேன்ன டிகஸனறிய புரட்டிப் பாரு பிளாக்கன்ன பிளாக் உலக சீர்திருத்த வந்த தீவிரவாதின்னு இருக்கும்… பிளாக்கன் தேன் துப்பாக்கிகூட டாப்பில இருக்கேன். உன்னோட கண்னுக்கு தெரியல்லயா…… ராசா அரவிந்தில ஓசியைல ஒரு செக்கப் போடுப்பா…

ஏய் நீயு யாருய்யா சக்கரையா…………..? அல்லது அவரோட விசிறியா. நல்லாத்தானய்யா விசுறுறா…

பிளாக்கனுக்கு நன்பன், எதிரின்னு கிடையாது. நல்லது பன்னுறவனுங்க, நல்லா எழுதுறவனுங்க நன்பன். அதனால பாராட்டுவான். இதுக்கு எதிரா பன்னுறவனுங்கல எச்சரிப்பான். அம்புட்டுத்தான்.. ‘பிளாக்’கோட ‘கன்’ -னுப்பா நான் எனக்கு யரும் ரைட் குடுக்க வேண்டிய அவசியம் கிடையாது.

முக்கிய அறிவிப்பு : தோஸ்து சக்கரை அவர்களே இது உங்களுக்கான பதிவு அல்ல ( மின்னூட்ட பாபு , நீங்களாக இல்லாத பட்சத்தில்). இந்த பதிவு பின்னூட்ட பாபுக்கு மட்டுமே!

பிளாக்கன் எச்சரிக்கை : தோஸ்துங்களா நீங்க எந்த தகவல பிளாக்கில போட்டாலும், அந்த பதிவ உங்க லோக்கள் கம்பியூட்டரு அல்லது  சிடி, போன்றவற்றில சோமிச்சு வைச்சுக்கேங்க.  சிலநேரங்களில தொழில்நுட்பக் கோளாறுகளில் திரட்டி பழுதடைந்தாலும். பெரிய அளவில் பதிவர்களுக்கு பாதிப்பு இருக்கது. அத விட்டுப்பூட்டி திரட்டிய கேவளப்படுத்துறது, திட்டுறது. இதெல்லாம் தப்பய்யா. இத பிளாக்கன் எச்சரிக்கிறாய்யா?


மறுவினைகள்

 1. ஹெஹெஹெ…

  எழுத்து பிழையை எல்லாம் கொஞ்சம் திருத்தி வெளியிடலாமே ??

  ஒன்னும் இல்ல, பதிவை எழுதியவுடன் ஒருமுறை படிச்சு பாருங்க….

  • Senthazal Ravi சாரே………

   பிளாக்கன் கிராமத்துக்காரன். அதனால அவன் ஸ்லாங்க் அப்பிடித்தேன் இருக்கும்….

   உங்கள் வருகைக்கு நன்றி

  • Senthazal Ravi சாரே……

   உங்கள் ஆலோசனைக்கும், கருத்துக்கும் நன்றி……..

   பிளாக்கனோட ஸ்லாங் (பேச்சு முறை) அதுதான். தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்று சொல்வதை போலாதை மாத்த முடியாதய்யா…………

   வேறு பெயரில், பிளாக்கன் எதிர்காலத்தில் வந்தால் அவனுடைய தமிழ் பற்று உங்களுக்கு தெரிய வரும்… வந்தாலும் பிளாக்கன் தான் என்று தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை நன்பரேஏ…………..

 2. So Serious!

  • Juergen சாரே……….

   உங்கள் வருகைக்கு நன்றி சாரே……………..

 3. எதுக்குப்பா?

  • pukalini மேடம்………

   உங்கள் வருகைக்கு நன்றி

   என்னது எதுக்குப்பா……….. பிளாக்கன் டியூப் லைட் மாதிரி ஆளுங்க. அதனால புரியிற மாதிரி சொல்லுங்க………….

  • pukalini மேடம்…….

   உங்கள் வருகைக்கு நன்றி…..

   மீனிங்கில்லாமல் எதுக்குப்பா? என்று கேட்டல். நான் என்ன சொல்ல முடியும்……… எல்லாம் நல்லதுக்குத்தான் மேடம்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: