பிளாக்கன் எழுதியவை | ஜூன் 10, 2009

சக்கரை நீ ரொம்ப கசக்குற : கொஞ்சம் அடக்கி வாசிய்யா -டெரர்…… பதிவு

ஏய்யா சக்கரை……

சக்கரையின்னு பேர வச்சிக்கிட்டு கசப்பன தகவலத்தானய்யா குடுக்கிறா. ஏய்ய உனக்கு இந்த பிழைப்புத் தேவையா?  நேத்து பூர பிளாக்கன் இல்ல. அந்த நேரத்தில பார்த்து உன்னோட விளையாட்ட காட்டிட்டா. அதுக்காக பிளாக்கன் கம்மின்னு இருக்க முடியாதுல்ல. அதுதான் ஆரம்பிச்சுட்டேன்.சக்கரையோட பதிவு (http://www.sakkarai.com/2009/06/blog-post_08.html)

ஏய்யா சக்கரை உலவு.காமில வைரஸ் -னு தம்பட்டம் அடிச்சிருக்கே.. ஏய்யா அது நல்லாத்தானய்யா வேலை செய்யுது.. அராசியல்வாதி மாதிரி ஆகிட்ட. யாருகிட்ட இருந்து காசு வாங்கின?.

சரிய்யா வைரஸ் இருக்கின்னு வச்சிக்குவோம். யின்ன பன்னனும் உலவு. காமுக்கு ஒரு மெயிலப் போட்டு . ஐயா உன்னோட தளத்தில வைரஸ் குந்திக்கின்னு தொந்தரவு குடுக்கிதப்பா. கொஞ்சம் அத சரி பன்னுய்யா? அப்படின்னு டீசெண்டா சொல்லிருந்த நீயு சக்கரை தான். அத வுட்டு பூட்டு நாலு ஓட்டுக்கு ஆசைப்பட்டு தம்பட்டம் அடிச்சிருக்கே.

உன்னோட எச்சரிக்கைய பதிவர்கள் ஏத்துக்குவாங்க. ஆனா இம்புட்டு நாள உலவு.காமுங்கிற  திரட்டியிலயும் உன்னோட பதிவ போட்டு இலவசமா சந்தோசப்பட்டால்ல. ஒருத்தன் நமக்கு நல்லது பன்னுறான்னா. அவனுக்கு நாம இம்சை குடுக்கக்கூடாது. சரி வைரஸ் -ச அந்த தளக்காரனாய்ய புடிச்சுன்னு வந்து போட்டான்.

வைரசு அதுபாட்டுக்கு வந்து குந்திக்கினு இம்சை குடுக்கிதய்யா.  உலவு.காமு எம்புட்டு கஸ்டப்பட்டு அவங்களோட சைட்ட பாபுலர் ஆக்கியிருப்பாங்க..அத ஒரு நிமிஷத்தில கெடுக்குற மாதிரி பதிவு போட்டிருக்க..

அடுத்தவங்களப் பத்தி எந்த ஒரு விசயத்த பதிவு பன்னனுமின்னாலும். ஒண்ணுக்கு நாலு தடவ மண்டையில போட்டு அலசி. சரி ஒண்ணோட மண்டையில சரக்கு கம்மினு வச்சிக்குவோம். நாலு பேருகிட்ட கேட்டு. அவங்க சரிய்ய நல்லது தான் பன்னுன்னு சொன்ன பன்னலாம். அத விட்டுப்பூட்டு. நாம தேன்னு மண்டக்கரத்தோட எழுதக்கூடாது. அப்பிடி எழுதினா பிளாக்க்கன் இன்னு ஒருத்தான் இருக்காங்கிறத மறந்திடாதப்பா. அவனுக்கு வேலையே  உன்ன மாதிரி வேலைவெட்டியில்லாத முட்டாப் பயலுகளுக்கு டோஸ் குடுக்கிறது தேன்.

 சக்கரை … ஏய்யா இன்னிக்கு உலவு.க்குங்கிற திரட்டிய பத்தி எழுதிட்ட…. நாளைக்கு உனக்கு பிடிக்கைலைன்னு வச்சிக்குவோம் வேற திரட்டிய பத்தி எழுதுவ .. இது உன்னோட வேல. அப்பிடித்தானய்யா  …

தொழில்நுட்பக்கோளருக்கெல்லாம் என்னமோ திட்டமிட்டு செய்த சதி மாதிரி எழுதியிருக்க. உன்னோட பதிவ பாராட்டி 27 ஓட்டு போட்டிருக்கானுங்க 

ஏய்யா ஓட்டுப்போட்ட மகராசன்களே … என்னாச்சு .. உங்களுக்கும் மர கழண்டிரிச்சா

நல்ல பயபுள்ளய தேன். என்ன்மோ அவசரப்பட்டுப்பூட்டானுங்க. அவங்களுக்கு அடுத்த பதிவில நீ ஆப்பு வச்சிருக்க. பிறந்த நாளின்ன்போட்டு வாழ்த்து வாங்கிட்டு.. பிறந்த நாள் கிடையாதின்னு இன்னைக்கு போட்டிருக்கே…

பார்த்திங்களா ஓட்டுப்போட்ட உங்களுக்கு நாமம் போட்டுட்டு சக்கரை சந்தோசத்துல இருக்கான்.

ஏய்யா சக்கரை… பிளாக்கின்ன என்னன்னு உனக்கு தெரியுமாய்யா? பிளாக்கில என்ன பகிர்ந்துக்கனுமின்னு தெரியுமா? ஏய்யா இதெல்லாம் தெரியாம வந்துப்புட்டு…. இம்ச குடுக்குற.

இதோட உன் வால சுருட்டி வச்சிக்கின்னு . மீனிங்புல்லா, மத்தவங்க மனசு நோகத மாதிரி எழுது அத விட்டுப்பூட்டு..  ஆடினான்னு வச்சிக்குவோம்.. அம்புட்டுத்தேன். பிளாக்கனும் களத்தில இறங்கிடுவான்.

பிளாக்கன் எச்சரிக்கை: ஏய்யா பதிவர்களே, சக்கரை பிறந்த நாளுன்னு பதிவு போட்டான். நீங்களும் பயபுள்ளக்கு பிறந்த நாளுன்னு வாழ்த்தினிங்க, ஆன பிறந்த நாளில்லன்னு ஆப்பு வச்சிட்ட பார்த்திங்களா. கொஞ்சம் யோசிச்சு நல்லவனுங்களுக்கு நல்ல எழுதுறவனுங்களுக்கு வாழ்த்துங்க. 


மறுவினைகள்

 1. ஏஞ்சாமி, சக்கரையோட ப்ளாகு லிங்க் குடுத்திருந்தா, இத அவரும் தெரிஞ்சிக்கிட்டிருப்பாருல்ல. அவரு சைடு என்ன கதைன்னும் தெரிஞ்சிக்கலாம்.

  • vijaygopalswami சாரே….

   நன்றி உங்கள் வருகைக்கும் ஆலோசனைக்கும்………

 2. கடவுளே?

  • pukalini மேடம்………….

   பிளாக்கன் நல்லவன் அதனால கடவுள தொந்தரவு செய்யாதீங்க……. ப்ளீஸ்.
   பாவம் அவரு……..

 3. //நேத்து பூர பிளாக்கன் இல்ல. அந்த நேரத்தில பார்த்து உன்னோட விளையாட்ட காட்டிட்டா. அதுக்காக பிளாக்கன் கம்மின்னு இருக்க முடியாதுல்ல. அதுதான் ஆரம்பிச்சுட்டேன்

  எங்கேயிருந்துங்க உங்க வலையில் வந்து விழுறாங்க. இல்ல நீங்களா வலப்போட்டு பிடிக்கிரீங்களா? ஒங்களுக்கு நல்ல பொழுதுபோக்கு கிடச்சிருக்கு. (சாமி சுட்டுராதீய…)

  • குந்தவை மேடம்…….

   உங்கள் வருகைக்கு நன்றி………..

   எல்லாம் நம்ம பதிவர்கள் கொடுக்கிற தகவல்கள் தான்……………

  • குந்தவை மேடம்………..

   பிளாக்கன் நல்லவனுக்கு நல்லவன் அதனால, எல்லோரையும் சுட மாட்டான். தப்பு பன்னுறவனுங்களுக்கு மட்டும் தான் டெரர்.. மத்தவங்களுக்கு எப்பவுமே டியர்………………. தான்

 4. பிளாக் கன் நீங்கள்தான் நியாயம் கேட்கனும் என்னுடைய பதிவை திருடிவிட்டார்கள்

  திருடியவருடையது http://therinjikko.blogspot.com/2009/06/blog-post_11.html

  என்னுடையது http://gouthaminfotech.blogspot.com/2009/06/blog-post_05.html

  அத்துடன் திருடர்களை கண்டித்து ஒரு போஸ்டர் http://gouthaminfotech.blogspot.com/2009/06/blog-post_11.html

  கேட்கனும் கட்டாயம் கேட்கனும் மலை போல நம்பிருக்கேன்

  • வடிவேலன் சாரே………

   உங்கள் வருகைக்கு நன்றி………..

   பிளாக்கன் பார்த்துக்கிவான் டேண்ட் ஒரி ……………

 5. நல்லாத்தானே இருந்தப்பா… அது சரி என் கம்யூட்டர் பழுதானா நீ வந்து சரி பண்ணி கொடுப்பியா…

  • கொம்பன் சாரே……..

   உங்கள் வருகைக்கு ந்ன்றி……..

   உங்க ஓட்ட கம்பியூட்டர் பழுதின்ன தூக்கி குப்பையில கிடாசுப்பா…. அத விட்டுப் பூட்டு லா பேசுறா……..

   பிளாக்கனோட பதிவ புரிஞ்சு படிப்பா………

 6. ஏய்யா அது நல்லாத்தானய்யா வேலை செய்யுது.. ///

  நல்லாத்தான் வேலை செய்யுதா,,, சைட்டே திறக்கலப்பா..

  • கொம்பன் சாரே……….

   உங்கள் வருகைக்கு நன்றி…….

   அதுதான் சொன்னமில்லா வைரஸ் வந்து குந்திங்கின்னு தொந்தரவு கொடுக்கலாமின்னு……….

 7. தமிழ் கம்ப்யூட்டர் புத்தகம்கூட என் பதிவை திருடிவிட்டது. தொலைபேசியில் கேட்ட பிறகுகூட பணம் வரவில்லை.

  http://suthanthira-ilavasa-menporul.blogspot.com/2009/03/blog-post_21.html

  • சுதந்திர……… சாரே……..

   உங்கள் வருகைக்கு நன்றி…..

   நன்பரே. பிளாக்கில் எழுதும் தகவல்களுக்கு பாதுகாப்பு கிடையாது. உங்கள் பதிவுகள் Copy Right வாங்கியிருந்தால் மட்டுமே அதை மற்றவர்கள் பயன்படுத்த முடியாது. ஆனால் அந்த தகவலையே சிறிது மாறுபாடு செய்து பயன்படுத்தி விடுவார்கள்.

   இதனால் இது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. தற்போது திருட்டு அதிகமாகவே நடக்கிறது என்பது நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத கசப்பான உண்மை. நீங்கள் உங்கள் உழைப்பை பாதுகாக்க விரும்பினால், Copy Right பெற்று பயன்படுத்துங்கள். ஆனால் நம் போன்ற பிளாக் எழுத்தாளர்களுக்கு சரியாக இருக்கது என்பது என் கருத்து.

 8. பிளாகண், நீங்க போட்ட பதிவை சத்தியமா சக்கரை படிச்சி இருக்கமாட்டாரு, அப்படியே படிச்சி இருந்தாலும் அவரு ரொம்ப ஜாலி டைப் இது எல்லாம் டேரர் ரா ஹீ

  சரி மேட்டருக்கு வருவோம்… அவர் ஏற்கனவே சொல்லாம ஒரு எச்சரிக்கை பதிவு இப்போ போட்ட உலவு பதிவு மாதிரி இருந்த காரணத்தினால் எனக்கும் என் சக நண்பர்களுக்கும் பிளாக்கே போச்சு

  சரி அவர் மின்னஞச்ல் அனுப்பவில்லைனு உங்களுக்கு தெரியுமா.. இல்லை வீடு பத்திக்கிட்டு எரியும் போதும் பதற்ட்டம் இல்லமா மெதுவா அய்யா வீடு எரியுது அப்படினு மின்னஞ்சல் அனுப்பிட்டு அப்பால தண்ணி விட்டா அதுக்குள்ள எல்லாம் எரிச்சு போய் இருக்கும்

  இது மாதிரி விட்டார் அதான் என் தமிழ் தூக்கிடுச்சு.. அவரு எல்லாத்துகும் நண்பர் ,அவரது பதிவுகள் எல்லாம் படிச்சு பார் தெரியும்

  நானும் வோட்டு போட்டேன் தமிழிஷில் ஆமாம் காரணம் ஏற்கனவே இழந்த பிளாக் மாதிரி இதை இழக்காம இருக்க அவரு உதவினார்..

  அய்யா பிளாகண் நீ எல்லா பதிவையும் பதிவரையும் காப்பாத்துற கண் என்று நினைத்தால் நீயே இப்படி காப்பாத்தினவை போட்டு கேள்வி கேட்க்குற என்னயா நியாம்..

  நேத்து க்கூட எவனுக்கோ பதிவு திருட்டு போச்சு சொன்னதுக்கு பின்னூட்டத்தில் சக்கரை பிளாகண் ஒருத்தர் இருக்காரு அவர் கிட்ட சொல்லுங்க சொல்லி இருந்தார், நீ இப்படி போட்டது அவருக்கு தெரிஞ்சுமா சொல்லி இருப்பர் …

  ரொம்ப நல்லவரா அப்பாவியோ சக்கரை…

  அந்த பிறந்தநாள் பதிவில் நானும் ஏமாந்து இருந்தேன் அது ஜாலி பதிவு எது ஜாலி எது சீரியஸ் என்று கூட தெரியமா இருக்கிறவன் தான் பிளாக் கண்

  / நேத்து பூர பிளாக்கன் இல்ல. அந்த நேரத்தில பார்த்து உன்னோட விளையாட்ட காட்டிட்டா. /

  இருந்தா என்ன கிழிச்சி இருப்பிங்க ? என் பிளாக் காணாம போய் இருக்கும்..

  இதோ

  /உங்க ஓட்ட கம்பியூட்டர் பழுதின்ன தூக்கி குப்பையில கிடாசுப்பா…. அத விட்டுப் பூட்டு லா பேசுறா……../

  இபப்டி பின்னூட்டத்தில் சொன்ன மாதிரி தான் எனக்கு சொல்லி இருப்ப .. உன் கம்பியூட்டர் போச்சுனா பிளாக்கண் எனன் செய்ய முடியும் என்று ..

  / ஏய்யா அது நல்லாத்தானய்யா வேலை செய்யுது.. அராசியல்வாதி மாதிரி ஆகிட்ட. யாருகிட்ட இருந்து காசு வாங்கின?./

  போய் பாரு 4 நாளா வேலை செய்யவில்லை. உலவு வேளை செய்யுறதா சொன்ன நீ எவ்வளவு காசு வாங்கினா பிளாக் கண்

  /சரிய்யா வைரஸ் இருக்கின்னு வச்சிக்குவோம். யின்ன பன்னனும் உலவு. காமுக்கு ஒரு மெயிலப் போட்டு . ஐயா உன்னோட தளத்தில வைரஸ் குந்திக்கின்னு தொந்தரவு குடுக்கிதப்பா. கொஞ்சம் அத சரி பன்னுய்யா? அப்படின்னு டீசெண்டா சொல்லிருந்த நீயு சக்கரை தான். அத வுட்டு பூட்டு நாலு ஓட்டுக்கு ஆசைப்பட்டு தம்பட்டம் அடிச்சிருக்கே./

  அவரு முதல் பதிவே 60 வோட்டு வாங்கிச்சு, அவர் வோட்டுக்கு எல்லாம் ஆசை பட்டு பதிவு போடுற ஆளு இல்லை இது நான் அவரது பதிவையும் சில நாட்களாய் படித்த் வாசகராய் சொல்லுறேன்

  எப்படி சொல்லனும் அய்யா மேனேஜர் சார் உங்க உலவு வைரஸில் இருக்கு பார்த்து பண்ணுங்க அப்படினு சொல்லி முடிப்பதற்க்குள் இங்க பத்து பிளாக் காணாம போய் இருக்கும்

  /உன்னோட எச்சரிக்கைய பதிவர்கள் ஏத்துக்குவாங்க. ஆனா இம்புட்டு நாள உலவு.காமுங்கிற திரட்டியிலயும் உன்னோட பதிவ போட்டு இலவசமா சந்தோசப்பட்டால்ல. ஒருத்தன் நமக்கு நல்லது பன்னுறான்னா. அவனுக்கு நாம இம்சை குடுக்கக்கூடாது./

  பார்த்தியா உலவில் பதிவை போட்டதை எச்சரிககி ஏத்துகிட்டோம் நாங்க வோட்டையும் போட்டோம்

  / சரி வைரஸ் -ச அந்த தளக்காரனாய்ய புடிச்சுன்னு வந்து போட்டான்./

  அது வேற செய்யனுமா

  /உலவு.காமு எம்புட்டு கஸ்டப்பட்டு அவங்களோட சைட்ட பாபுலர் ஆக்கியிருப்பாங்க..அத ஒரு நிமிஷத்தில கெடுக்குற மாதிரி பதிவு போட்டிருக்க../

  இது நியமான விஷியம் இது வைரஸ் இல்லாம் எதுவாய் இருந்தால் அவரை நானும் கண்டிச்சு இருப்பேன்

  ஏன் இபப்டி பாவ பட்டு தான் அவரும் நிறையா பேரும் என் தமிழ் பற்றி சொல்லவில்ல, சரி சரியாகட்டும் என்று வெயிட் செய்தால் கடைசியில் தூக்கிடாங்கயா தூக்கிடாங்க உன் பிளாக்கை இல்லை என் பிளாக்க்க

  /அடுத்தவங்களப் பத்தி எந்த ஒரு விசயத்த பதிவு பன்னனுமின்னாலும். ஒண்ணுக்கு நாலு தடவ மண்டையில போட்டு அலசி. சரி ஒண்ணோட மண்டையில சரக்கு கம்மினு வச்சிக்குவோம். நாலு பேருகிட்ட கேட்டு. அவங்க சரிய்ய நல்லது தான் பன்னுன்னு சொன்ன பன்னலாம். அத விட்டுப்பூட்டு. நாம தேன்னு மண்டக்கரத்தோட எழுதக்கூடாது. /

  இது உனக்கு தான் .. அப்படியே ரீப்பிட்டு

  /அப்பிடி எழுதினா பிளாக்க்கன் இன்னு ஒருத்தான் இருக்காங்கிறத மறந்திடாதப்பா. அவனுக்கு வேலையே உன்ன மாதிரி வேலைவெட்டியில்லாத முட்டாப் பயலுகளுக்கு டோஸ் குடுக்கிறது தேன்./

  இங்க பாருடா இவரு என்ன போலிஸா அந்த சக்கரையும் திருட்டு போன பிளாக்கை கண்டு பிடிக்க உன் பெயரை சக்திவேல் பின்னூட்த்தில் சொல்லி இருக்காரு..

  யப்பா சாமி உன் ரவுசு தாங்கல முகமுடிக்கு பின் என்ன சவுடால், உன் புகைப்பட்ம் போட்டு ரவுசுவுடு

  /உன்ன மாதிரி வேலைவெட்டியில்லாத முட்டாப் பயலுகளுக்கு / நீ உன்னை பத்தி நல்ல சொல்லுற கண்

  /சக்கரை … ஏய்யா இன்னிக்கு உலவு.க்குங்கிற திரட்டிய பத்தி எழுதிட்ட…. நாளைக்கு உனக்கு பிடிக்கைலைன்னு வச்சிக்குவோம் வேற திரட்டிய பத்தி எழுதுவ .. இது உன்னோட வேல. அப்பிடித்தானய்யா …/

  அந்ந பய எழுதுறது இருக்கட்டும் நீ என்ன இதையே பொழப்பா வைச்சு ஒரு பிளாக் வேற

  /தொழில்நுட்பக்கோளருக்கெல்லாம் என்னமோ திட்டமிட்டு செய்த சதி மாதிரி எழுதியிருக்க. உன்னோட பதிவ பாராட்டி 27 ஓட்டு போட்டிருக்கானுங்க /

  நானும் ஒரு வோட்டு போட்டு இருக்கேன் கண்
  நல்லவிஷியத்தை யாரும் பாரட்டுவாங்க எந்த பதிவு நல்லா இருக்கோ அங்க வோட்டு விழும், அவரோட சில பதிவுகளுக்கு வோட்டு ரொம்ப கம்மி

  /ஏய்யா ஓட்டுப்போட்ட மகராசன்களே … என்னாச்சு .. உங்களுக்கும் மர கழண்டிரிச்சா/

  மர கழவில்லை அதான் உன் பதிவுக்கு வந்து டோஸ் லூசா டா நீ அவர திட்டுற ரைட் எங்கள எப்படி அப்படி சொல்ல உனக்கு உரிமை கொடுத்தது, உன் பதிவை படிக்க மர கழண்டு தான் இருக்கனுமா டூபாக்கூ.

  / அவங்களுக்கு அடுத்த பதிவில நீ ஆப்பு வச்சிருக்க. பிறந்த நாளின்ன்போட்டு வாழ்த்து வாங்கிட்டு.. பிறந்த நாள் கிடையாதின்னு இன்னைக்கு போட்டிருக்கே

  பார்த்திங்களா ஓட்டுப்போட்ட உங்களுக்கு நாமம் போட்டுட்டு சக்கரை சந்தோசத்துல இருக்கான்./

  யோவ் நானும் அதை படிச்சிட்டு அடுத்த பதிவையும் படிச்சிட்டு நம்ம எவ்வளவு அபத்தமா தலைப்பை பார்த்து வாழ்த்தி இருக்கோம் என்று சிரித்தேன் இது ஜாலி பதிவு அதை கூட ரசிக்க தெரியாத ஒரு சிடுமூச்சியா இருந்தா தான் முடியும் சீரியசா எடுத்துக்க முடியும்

  /ஏய்யா சக்கரை… பிளாக்கின்ன என்னன்னு உனக்கு தெரியுமாய்யா? பிளாக்கில என்ன பகிர்ந்துக்கனுமின்னு தெரியுமா? ஏய்யா இதெல்லாம் தெரியாம வந்துப்புட்டு…. இம்ச குடுக்குற./

  நீ என்ன பெரிய போலிஸா ஆமா உன்னையும் அந்த ஆளுக்கு தெரியும் போல பதிவு திருட்டு போச்சா பிளாக்கண் இருக்கரு பின்னூட்டம் வேற சக்திவேல் பிளாகில்

  /இதோட உன் வால சுருட்டி வச்சிக்கின்னு . மீனிங்புல்லா, மத்தவங்க மனசு நோகத மாதிரி எழுது அத விட்டுப்பூட்டு.. ஆடினான்னு வச்சிக்குவோம்.. அம்புட்டுத்தேன். /

  டேய் இது உனக்கும் தான்.. நீ ரொம்ப ஆடாத அந்த ஆளு என்னத எழுதிட்டாருனு நீ இப்படி பதிவும் ஸீனும் போடுற என் பிளாக்கை காப்பாத்திட்டாரு…

  எவானாச்சும் காசு கொடுத்தானா இல்லை உலவு உன் நண்பனா

  /பிளாக்கனும் களத்தில இறங்கிடுவான்./

  இறங்கி என்னத புடுங்குவான்

  /பிளாக்கன் எச்சரிக்கை: ஏய்யா பதிவர்களே, சக்கரை பிறந்த நாளுன்னு பதிவு போட்டான். நீங்களும் பயபுள்ளக்கு பிறந்த நாளுன்னு வாழ்த்தினிங்க, ஆன பிறந்த நாளில்லன்னு ஆப்பு வச்சிட்ட பார்த்திங்களா. கொஞ்சம் யோசிச்சு நல்லவனுங்களுக்கு நல்ல எழுதுறவனுங்களுக்கு வாழ்த்துங்க. /

  அந்த ஆளு பிளாக் இருக்கட்டும்.. அந்த ஆளு நம்ம வாழ்த்து சொன்னதை நினைத்து அசடு வழிய சிரிக்க தான் வைச்சான்..

  ஆப்பு எல்லாம் உனக்கு நீயே வைச்சிகிட்ட..

  உன்னை பத்தி நான் இப்போ தான் கேள்விப்பட்டேன் அதுவும் சக்கரையை தலைப்பா போட்டது தான் உன் பதிவுக்கு வர காரணம்

  உலவுக்கு ஒருத்தன் ஆதரிச்சு பதிவுனு.. நண்பர்கள் வேற சொன்னாங்க

  ஆமா ஏதோ டெரர்…… பதிவுனு தலைப்பில் போட்டு இருக்கு டெரர்…… எங்கே காணோம்
  டெரர்…… என்றால் என்னனு தெரியுமா..

  இது உங்க Sytle ல சொன்னா இது தான் டெரர்…… பின்னூட்டம்

  நாகரீகம் கருதி ரொம்ப ரொம்ப டெரர்…… கம்மி.

  நடுவில் டேய் வந்தது கூட வோட்டு போட்ட எங்கள நீ திட்டினதுக்கு தான் ..

  நீ முடிக்கிட்டு சக்கரையை மட்டும் திட்டி இருந்தா கூட விட்டு இருப்பேன்..

  அதுவும் வேற பதிவுக்கு திட்டி இருக்கலாம்,.

  ஏனா என் பிளாக் என் தமிழில் காணம போச்சு அதான் இந்த சூடு.. இந்த மாதிரி பல பேர் பிளாக் அந்த பதிவால் தப்பிச்சு போச்சுனு வருத்தமா உனக்கு

  டெரர்…… பதிவை தேடும் –
  டெரர்…… பின்னூட்ட பாபு

 9. பதிவுகளுக்கு காப்பிரைட் வாங்குவது எப்படி சார்? சொல்லுங்களேன். எல்லோரும் பயனடைவார்கள்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: